Devaa Ummai Pol Maatrumae தேவா உம்மை போல் மாற்றுமே

தேவா உம்மை போல் மாற்றுமே
Unknown
Lyrics

Lyrics

தேவா உம்மை போல் மாற்றுமே என்னையே பலியாய் தந்தேனே 1. தேவ சாயல் நானும் அடைய உம் வார்த்தையாலே சுத்தப்படுத்தும் உந்தனின் பாதையில் அனுதினம் செல்ல உம் ஆவியாலே பலப்படுத்தும் 2. பாதையில் துன்பம் தொடர்ந்த போதும் பாரினில் ஜெயிக்க பலப்படுத்தும் உத்தமனாக விளங்கியே நானும் ஜீவ கிரீடம்தான் பெற செய்யுமே 3. உலக சிநேகிதம் ஒன்றும் வேந்தன் உம் அன்புக்கு எம்மை நேர்க்கிடுதே அழிந்திடும் ஆத்தும தரிசனம் கண்டு அன்பரின் சாட்சியாய் விழங்கிடுவேன் 4. உம்மையல்லால் யாருமில்லை பூலோகில் வேறு விருப்பம் இல்லை உம் சித்தம் எண்ணில் தினம் நிறைவேற்றி முடிவினால் மகிமையில் சேர்த்து கொள்ளும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4500
Song ID
devaa-ummai-pol-maatrumae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0