Devadhi Devan Dheiveega Maindhan தேவாதி தேவன் தெய்வீக

தேவாதி தேவன் தெய்வீக
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவாதி தேவன் தெய்வீக மைந்தன் கல்வாரி மலையின் முடியினிலே எந்தனுக்காக உந்தனுக்காக சிலுவை மரத்தில் பலியானார் இது தாய் அன்பிலும் மேலானது எந்த காலத்திலும் மாறாதது வானம் பூமி அவரது சொந்தம் விந்தை கிறிஸ்து அவரது நாமம் கண்ணீர் துடைக்கும் கர்த்தரின் கரங்கள் காலம் முழுதும் காத்திடும் தேவன் இன்று போல் என்றுமே அவர் பாதத்திலே இருந்தால் இல்லையே தொல்லையே – இது ஜீவன் தந்த இயேசுவினாலே நாளும் நன்மை நமைதொடர்ந்திடுமே பாவம் போக்கும் பரிசுத்தராலே பாரில் கிருபை என்றும் பெருகிடுமே இன்று போல் என்றுமே அவர் பாதத்திலே இருந்தால் இல்லையே தொல்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8151
Song ID
devadhi-devan-dheiveega-maindhan-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open