Devadhi Devan Immaanuvael தேவாதி தேவன் இம்மானுவேலன்

தேவாதி தேவன் இம்மானுவேலன்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவாதி தேவன் இம்மானுவேலன் தாழ்மையாய் வந்துதித்தார்-2 மாசற்ற ஜோதி தம் மகிமையை வெறுத்தோமே மானிட ரூபமாய் ஜெனித்தார் தேவாதி தேவன் 1.விண்ணை வெறுத்த நம் வேந்தர் இவர் விந்தை மனுட அவதாரமானார் இயேசு வல்லால் பூவுலகில் இரட்சனியம் ஈந்திட யாருமில்லை தேவாதி தேவன் 2.பாவ உலகில் வாழ் மானிடர்காய் பலியாக வந்தார் நம் இயேசு ராஜன் இதயமதில் பிறந்திடவே - இதயமதை அவர்களித்திடுவாய் தேவாதி தேவன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7242
Song ID
devadhi-devan-immaanuvael-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open