Devan Seitha Nanmai Eralam

தேவன் செய்த நன்மை ஏராளம்
PPT
Lyrics

Lyrics

தேவன் செய்த நன்மை ஏராளம் அதை சொல்லி துதிப்பேன் எந்நாளும் துதித்தலே என் இன்பமே ஏற்றதுமாய் உள்ளதே 1. தாயின் வயிற்றில் உருவாக்கினீர் கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர் நீரே என்னை பிறக்க வைத்தீர் இன்று வரை என்னை நடத்தினீர் 2. சோதனையை தாங்குகின்ற பெலனை எனக்கு தந்திரே சோதனைக்கெல்லாம் தப்பித்துக்கொள்ளும் வழியையும் நீர் காட்டினிர் 3. எனக்காய் யுத்தம் செய்தீரே யுத்தத்தில் ஜெயமும் தந்திரே வில்லை வடித்து ஈட்டியை முறித்து புத்தங்களை தயப்பண்ணுகிறீர் 4. எத்தனை வருடம் துன்பங்களோ எத்தனை நாட்கள் சிறுமைகளோ அதற்கு சரியாய் அதற்கு மேலாய் மகிழ்ச்சியை நீர் தந்து விட்டர் 5. வாலாய் அல்ல தலையாக்கினீர் கீழாய் அல்ல மேலாக்கினீர் மேன்மையான கனத்துக்குரிய பாத்திரமாய் மாற்றினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5472
Song ID
devan-seitha-nanmai-eralam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open