Devan Seitha Nanmaikalkkellam …

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
Unknown
Lyrics

Lyrics

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் நன்றி சொல்லிடவே-2 நாவும் போதாது நாளும் போதாது ஆயுளும் போதாது-2 1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும் தளர்ந்து வீழாமல்-2 தாங்கி நடத்தலை நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு கல்வாரியில் தனது-2 ஜீவன் தந்தது நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது என் பெயர்காயன்றோ-2 சிலுவையின் அன்பை நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 4.முள்முடி சூடி தொங்கப்பட்டது என் பெயர்க்காயன்றோ-2 ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3719
Song ID
devan-seitha-nanmaikalkkellam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0