Devan Vaazhthidum Aalayathinil Deva …

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில் தேவ வல்லமை தங்கும் என்றுமே வெற்றி வேந்தன் இயேசுவின் தேவ சக்தியே எந்நாளும் தோன்றிடுதே 1. சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும் தேவாதி தேவனே தந்தனரே தந்திர மந்திரங்கள் தீமையும் முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே 2. பொல்லாத நோய்களும் வேதனையும் இயேசுவின் வல்லமை நீக்கிடுமே பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு வெற்றியுடன் முன்னே செல்லுவோம் 3. பாதாளம் வேதாளம் வென்றவராம் வல்லமை தந்தனர் வென்றிடவே சாத்தானை மேற்கொண்டு நாமுமே வெற்றி வாகை சூடி மகிழுவோம் 4. மாறாத இயேசுவின் வார்த்தையிலே வல்லமை அதிகாரமும் தங்கினதே கர்த்தரின் பிழழைகளின் வார்த்தையில் வல்லமையும் தங்க வேண்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4492
Song ID
devan-vaazhthidum-aalayathinil-deva-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open