Devan Varuvaar Devan Varuvaar தேவன் வருவார் தேவன் வருவார்

தேவன் வருவார் தேவன் வருவார்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவன் வருவார் தேவன் வருவார் இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார் 1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார் தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார் துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார் தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார் – தேவன் 2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும் விண் தூதர் போலவே பண்பாடலாம் – தேவன் 3. ஜீவன் தந்த இயேசுவை நீ ஏற்றுக் கொள்வாயோ ஜீவன் மாற்றமதை நாடி வாராயோ? கல்வாரி நாயகன் கதவோரம் நிற்கிறார் கல்லுள்ளம் திறந்திட ஆயத்தமா – தேவன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4491
Song ID
devan-varuvaar-devan-varuvaar-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open