Devanae En Sirumaiyil தேவனே என் சிறுமையில்

தேவனே என் சிறுமையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனே என் சிறுமையில் கண்ணோக்கி பார்த்தீரே இயேசுவே என் எளிமையில் கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமே வல்லவர் நீர் எந்நாளுமே போதுமானவர் நீர் புதுமையானவர் நீர் 1. சத்தியம் அறியனுமே-என்னுள் சத்தியம் வளரனுமே-2 சத்தியத்தை அறிந்தவனாய் சத்தியத்தை உணர்ந்தவனாய் செயல்பட உதவி தாருமே உதவி எனக்கு தாருமே 2. ஓடிடும் ஓட்டத்திலே நான் உறுதியாய் ஓடிடவே-2 கீழானதை நோக்கிடாமல் மேலானதை நோக்கிடவே கிருபை எனக்கு தாருமே கிருபை எனக்கு தாருமே நல்லவர் நீர் எப்போதுமே வல்லவர் நீர் எந்நாளுமே முன்பாக செல்பவர் நீர் என்னோடு இருப்பவர் நீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7593
Song ID
devanae-en-sirumaiyil-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open