Devanae En Thanthaiye தேவனே என் தந்தையே

தேவனே என் தந்தையே

Lyrics

தேவனே என் தந்தையே என்னைத் தேடி வந்த ஆயனே – 2 ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரியமாட்டேனே – 2 1. நான் போகும் இடங்களெல்லாம் நீங்க வரணும் நான் பேசும் பேச்செல்லாம் நீங்க பேசணும் – 2 உம் பிள்ளை என்பதை இந்த உலகம் அறியணும் நீர் தந்தை என்பதை இந்த உலகம் சொல்லணும் – 2 2. என் தாயின் கருவினிலே என்னை கண்டவர் என் கண்கள் கலங்காமல் தினம் பார்த்துக்கொண்டவர் – 2 உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர் கைவிடாமலே என்றும் காப்பவர் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1914
Song ID
devanae-en-thanthaiye-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1