DEVANAE NEER ENDRUM SONG REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL
Lyrics
தேவனே நீர் என்றும் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
ஆகாதது ஒன்றுமில்லையே உம்மால்
கூடாதது எதுவுமில்லையே
எனக்காக முன் குறித்த யாவையும்
தவறாமல் நிறைவேற்றி முடித்திடுவீர்
சகலமும் நன்மைக்குத்தானே
வல்ல தேவந் நீர் செய்வதெல்லாமே
நான் சொல்லும் பாதைகள் யாவையும்
நன்றாக என்றும் அறிந்தவரே
பொன்னாக என்னை மாற்றவே
தினம் அன்பாக என்னை நடத்திடுவீர்
என் மீட்பர் உயிரோடு இருக்கீறார்
என் கண்கள் காண
மீண்டும் வந்திடுவார்
ஆத்ம நேசர் நீர் வேகம் வருவீர்
Details
- Numeric ID
- 6455
- Song ID
- devanae-neer-endrum-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 1
- Downloads
- 1