Devanae Sthoththiram Ellam Yesuve தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே

தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் ஆயிரம் ஆயிரம் ஆசிகள் - அருள் மழைபோல் என்னில் பொழிந்தீரே 1. துன்பக்கடலை தாண்டிடும் நேரம் துயராய் மாறி சோர்ந்திடும் வேளை கர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணி கணக்கில்லா ஸ்தோத்திரம் செய்திடுவேனே 2.சத்துரு என்னை சடுதியில் நெருக்கி இல்லாமல் போக எதிர்த்திடும் போது இயேசுவே வந்து யுத்தமே செய்தீர் சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே 3. செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள் சொல்லாத வார்த்தைகள் சொன்னாய் என்பார்கள் - எவ்வித பொய்யையும் எதிர்க்காமல் சகிக்க என் நெஞ்சை அன்பினால் நிறைந்திட செய்தீர் 4. பூலோக இன்பங்கள் இடைவிடாதிழுக்க பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க உம்மைப்போல் ஜீவிக்க உத்தமர் இயேசுவே உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5826
Song ID
devanae-sthoththiram-ellam-yesuve-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open