Devanai Thuthiyunkal Allaeluyah PP…

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா
Unknown
Lyrics

Lyrics

தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ 1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப் பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய் அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 5. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள் வீணை சுரமண்டலத்தோடே – அல்லேலூயா – தேவனை 6. தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள் யாழோடும் தீங்குழலோடும் – அல்லேலூயா – தேவனை 7. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 8. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 9. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள் அல்லேலூயா ஆமென் – அல்லேலூயா – தேவனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3721
Song ID
devanai-thuthiyunkal-allaeluyah-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0