Devanbin Jeeviyamae Deva தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே

தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே 1. ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால் உலகம் எமை எடுத்தே இயேசுவின் சீடர் இவர்கள் என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே 2. அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே தேவன் அன்பாக இருப்பதினாலே அன்பினால் நிறைத்திடுவோம் – தேவ 3. பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு ஜீவனையே ஈந்தே நாமுமே அதுபோல் ஒருவரோடொருவர் நேசமாய் வாழ்ந்திடுவோம் 4. எது இருந்தாலும் அன்பில்லையானால் நான் ஒன்றும் இல்லையென்றே அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே போதனை புரிந்தாரே – நாள் 5. அன்பதின் அகலம் நீளமும் உயரம் ஆழமும் அறிந்திடவே சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே கரத்தனை உயர்த்திடுவோம் – நம் 6.தாசர்கள் நாமே உணைர்ந்திடுவோமே இயேசுவின் வாக்கிதையே இருதயமதிலே பகிர்ந்திட செய்து பணிவிடை புரிவோமே – திரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4493
Song ID
devanbin-jeeviyamae-deva-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open