Devane En Jeevane Song

Lyrics

தேவனே என் ஜீவனே உம்மையன்றி இவ்வுலகில் யார் எனக்குண்டு நீரே என் வழி நீரே என் சத்யம் – உம்மை விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு என் கோட்டையே என் துருகமே உம்மையன்றி இவ்வுலகில் யார் எனக்குண்டு எந்தன் அரணே எந்தன் கரமே உம்மை விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு என் நேசரே என் மீட்பரே உம்மையன்றி இவ்வுலகில் யார் எனக்குண்டு எந்தன் பெலனே எந்தன் சுகமே உம்மை விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1603
Song ID
devane-en-jeevane
Views
9
Downloads
0
Source
Open