Devane Un Pathathil தேவனே உம் பாதத்தில்

தேவனே உம் பாதத்தில்
Unknown
Lyrics

Lyrics

தேவனே உம் பாதத்தில் நாங்கள் வந்தடைந்தோம் நீர் ஏற்றுக்கொள்வீர்-2 உம் கிருபை எங்களை தாங்கினது உம் இரக்கம் எங்களை தேற்றினது-2 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம் நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம் கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன் இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3729
Song ID
devane-un-pathathil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0