Devanugaai Ezhumbiduvom தேவனுக்காய் எழும்பிடுவோம்

தேவனுக்காய் எழும்பிடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனுக்காய் எழும்பிடுவோம் வைராக்கியம் கொண்டிடுவோம் தேசத்தில் மாற்றம் காண்போம் இருதயத்தில் பக்தியும் வாழ்க்கையிலே வெற்றியும் நமது என்று முழங்கிடுவோமே அல்லேலூயா....லூயா ஓசன்னா (5) 1. பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடுவோமே பரிசுத்தம் போதும் என்றிடுவோமே பாவம் இனி என்றும் தொடராது நமது ஆண்டவர் நமக்குள்ளே 2. விக்கிரக ஆவிகளை விரட்டிடுவோமே ஆவியில் வைராக்கியம் கொண்டிடுவோமே எதிரியின் சக்தி இனி செல்லாது ஏல்ஷடாய் என்றும் நமக்குள்ளே 3. அழியும் மாந்தர்களின் இரட்சிப்புக்காக திறப்பிலே நின்றிட முன் செல்லுவோம் தேவன் தெரிந்தெடுக்கும் மனிதன் நான் என்று சொல்லி முழங்கிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5818
Song ID
devanugaai-ezhumbiduvom-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open