Devanuke Magimai Devathirkae …

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே

Lyrics

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க 1. உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் – இந்தப் 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் புவிதனிலே உம் விருப்பம் பூரணமாகட்டுமே – இந்தப் 3. எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 4. தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும் பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று 5. குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே கறை போக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே – பாவக்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6289
Song ID
devanuke-magimai
Views
0
Downloads
0