Devanukku Arathanai தேவனுக்கு ஆராதனை இயேசுவு

தேவனுக்கு ஆராதனை இயேசுவு
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனுக்கு ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை பரிசுத்தஆவிக்கு ஆராதனை -2 ஆராதனை ஆராதனை (8) 1. ஆதி பிதாவுக்கு ஆராதனை ஆத்தும நேசருக்கு ஆராதனை ஆறுதலின் ஆவிக்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனை -2 2. தூய பிதாவுக்கு ஆராதனை தூய கிறிஸ்தேசுவுக்கு ஆராதனை தாயாவியானவர்க்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனை ம் தந்தையாம் தேவனுக்கு ஆராதனை தம்மையே தந்தவர்க்கு ஆராதனை தேற்றரவாளனுக்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5819
Song ID
devanukku-arathanai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open