Devanukku Payanthu Vazhnthal தேவனுக்கு பயந்து வாழ்ந்தால்

தேவனுக்கு பயந்து வாழ்ந்தால்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனுக்கு பயந்து வாழ்ந்தால் வாழ்வில் நன்மை அடைவாய் தேவன் என்றென்றும் உன்னைக் காப்பார் -2 1.கர்த்தருக்குப் பயப்படுவோம் வாழ்வில் காணுகின்ற நன்மை பெரிது பயத்துடன் கீழ்ப்படிவோம் என்றும் வாழுகின்ற வாழ்வும் இனிது -2 2. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுள் நாட்களைப் பெருகப்பண்ணும் பாக்கியமும், நன்மை பெருகும் நம் பாதைகளும் செம்மையடையும் 3. கர்த்தருக்குப் பயப்படுதல் உயர் ஞானத்தின் துவக்கமாகும் பயத்துடன் கீழ்ப்படிதல் பரலோகம் செல்லும் பாதையாகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5820
Song ID
devanukku-payanthu-vazhnthal-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open