Devanukku Piriyamaana தேவனுக்கு பிரியமானது

தேவனுக்கு பிரியமானது
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனுக்கு பிரியமானது (4) அவரைப் போல நாமும் நடந்து அவர் சொல்லை நாமும் கேட்டு அவருக்காக வாழ்ந்துவிட்டால் பிரியம்-2 நாம் தேவனுக்கு பிரியமானவர்கள் (4) 1. அவரின் சித்தம் செய்து அவரின் சத்தம் கேட்டு அவருக்காக வாழ்ந்தால் பிரியம்-2 போராடி ஜெபம் செய்தால் (பிரியம் -3) போராடி மேற்கொண்டால் பிரியம்-2 2. அவரின் முகத்தை கண்டு அவரின் அன்பை கொண்டு அவருக்குள் வளர்ந்தாலே பிரியம் அவருக்காக திறப்பில் நின்றால் (பிரியம்) அவருக்காக யாவும் செய்தால் பிரியம் 3. அவரின் பாரம் அறிந்து அவரின் பாதை உணர்ந்து அவருக்கென்றே நின்றால் பிரியம் பரலோகம் வந்து விட்டால் பிரியம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5821
Song ID
devanukku-piriyamaana-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open