Devareer Sagalamum Ariveer தேவரீர் சகலமும் அறிவீர்

தேவரீர் சகலமும் அறிவீர்
Unknown
Lyrics

Lyrics

தேவரீர் சகலமும் அறிவீர் என் வாழ்வில் உம் திட்டத்தை செய்து முடிப்பீர் விசுவாசத்தை என்னில் துவக்கினீர் இனிமேலும் என்னை தொடர்ந்து வழிநடத்துவீர் – 2 உம்மாலே சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலை தாண்டிடுவேன் இயேசுவே எல்ஷடாய் சர்வ வல்லவர் சர்வ வல்லவர் – 2 இயேசுவே எல்ஷடாய் சர்வ வல்லவர் உம்மாலே எல்லாமே கூடும் இயேசுவே எல்ஷடாய் சர்வ வல்லவர் உம்மாலே எல்லாமே கூடும் நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என் வாழ்வில் செய்ய நினைத்ததை எல்லாம் செய்துமுடிப்பீர் நீர் திறந்த வாசலை எவரும் அடைக்கமுடியதே எனக்கெதிராக நிற்கும் பகைஞரையெல்லாம் முறியடிப்பீர் நான் பாலும் தேனும் ஓடும் தேசத்தை சுதந்தரிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4472
Song ID
devareer-sagalamum-ariveer-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0