Devathi Devan Thanakku Sirththi Song

Lyrics

தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி மேவு மங்களம் ஜீவாதிபதி நித்யனுக்குத் திவ்ய லோக ரக்ஷகனுக்குத் ஞானவேத நாயகனுக்கு நரரை மீட்ட மகிபனுக்குத் பக்தர் மறவா பாதனுக்குப் பரம கருணா நீதனுக்குத் ஜெக சரணிய நாதனுக்குச் சீஷர் புகழும் போதனுக்குத்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1770
Song ID
devathi-devan-thanakku-sirththi
Views
9
Downloads
0