Devathi Devan Thanakku Sirththi தேவாதி தேவன் தனக்கு
தேவாதி தேவன் தனக்கு
Lyrics
தேவாதி தேவன் தனக்குச்
சீர்த்தி மேவு மங்களம்
ஜீவாதிபதி நித்யனுக்குத்
திவ்ய லோக ரக்ஷகனுக்குத்
ஞானவேத நாயகனுக்கு
நரரை மீட்ட மகிபனுக்குத்
பக்தர் மறவா பாதனுக்குப்
பரம கருணா நீதனுக்குத்
ஜெக சரணிய நாதனுக்குச்
சீஷர் புகழும் போதனுக்குத்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2742
- Song ID
- devathi-devan-thanakku-sirththi-lyrics-song-chords-ppt
- Views
- 13
- Downloads
- 1