Devathi Devanai Rajathai தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
Unknown
Lyrics

Lyrics

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை தொழுகிறோம் (2) மூன்றில் ஒன்றாய் விளங்கும் பரலோக திரியேக தேவனை தொழுகிறோம் தூய கிறிஸ்தேசு நாமத்தை தொழுகிறோம் - தேவாதி அண்ட சராசரம் அகிலமும் ஆண்டவர் படைத்தாரே (2) கைப்பிடி மண்ணினாலே எம்மை கனிவோடு வனைந்தாரே எம்மாத்திரம் என்னையும் தேவன் (2) எண்ணி நினைத்திடவோ - தேவாதி சுpந்தை குளிர்ந்திட பாடிடுவேன் ஏந்தை குரு ஏசுவை (2) அருணோதயம் உதிக்கும் உள்ளம் அதிகாலை நன்றி பொங்கும் வளரும் விசுவாசமே நித்தம் (2) வழிந்தோடும் தேவ அன்பே - தேவாதி நாச மோசம் ஒன்றும் நெருக்காமல் பாசமுடன் காப்பாரே (2) வேடன் கண்ணி தப்பி நான் வானம் பாடி பறவையைப் போல் உயரே பறந்தேசுவின் பாதம் (2) பயமின்றி தங்கிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4506
Song ID
devathi-devanai-rajathai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0