Dhaasanaaga ennai uruvaakinir …
தாசனாக என்னை உருவாக்கினீர்
Lyrics
தாசனாக என்னை உருவாக்கினீர்
கற்பதில் என் முதல் நாள் துவங்கி
ஒரு போதும் வெறுக்க வில்லை
ஒரு நாளும் விலக வில்லை
1.உம்முடைய பார்வையிள் நான் கணமடைவேன்
நீர் மட்டும் எந்தன் பெலன் ஆநீர்
நீர் மட்டும் எந்தன் பெலன் ஆநீ ர்
2.மனிதரின் அன்பு ஒரு நாள் மாறிவிடும்
நீரோ என்றென்றும் மாராதவர்
நீரோ என்றென்றும் மாராதவர்
3.நான் உம்மை தெரிந்து கொள்ளவில்லை
நீரே உமக்காக பிரித்து எடுத்தீர்
நீரே உமக்காக பிரித்து எடுத்தீர்
4.இருளிலே வெளிச்சம் நீர் ஆநீர்
தாகத்தில் நீர் எந்தன் நீர் ஆநீர்
தாகத்தில் நீர் எந்தன் நீர் ஆநீர்
Details
- Numeric ID
- 3085
- Song ID
- dhaasanaaga-ennai-uruvaakinir-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 2
- Source
- Open