Dhaaveedhin Vamsathil Song Lyrics தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
Lyrics
தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
இவ்வுலகில் பிறந்து விட்டாரே
போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம்
சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
மனித குமாரன் மெய்யான தேவன்
ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே
அவர் பிறப்பைதூதன் அறிவித்தாரே
சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
உன்னதத்தில் மகிமைஎன சொன்னார்களே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1396
- Song ID
- dhaaveedhin-vamsathil-song-lyrics-ppt-samathana-prabu
- Views
- 8
- Downloads
- 0