Dheena Dhayala Yesu Nadha தீன தயாளா இயேசு நாதா

தீன தயாளா இயேசு நாதா
Unknown
PPT
Lyrics

Lyrics

தீன தயாளா இயேசு நாதா சேவையில் நீதியின் காவலனே தினம் உம்மைப் பாடும் மனம் தாராய் திருவருள் வாழ்வில் எனைச் சேராய் 1. மாபெரும் சீலனே பேருபகாரனே மாசில்லா கருணைதனை வளர்த்திட்ட அருளரசே வான் மழையாய் வந்தே எம்மையே மகிழ்வுடன் என்றும் துயர் தீராய் 2. ஞான சிங்காரனே ஏழை பங்காளனே வானமும் வையகமும் வணங்கிடும் திருவடிவே வாழ்வில் உம்மை அன்பாய் பணிந்தே மன துயர் நீக்கும் எழில் தாராய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4403
Song ID
dheena-dhayala-yesu-nadha-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open