Dhen Tamilzhil Pattaeduthu தேன் தமிழில் பாட்டெடுத்து

தேன் தமிழில் பாட்டெடுத்து
Unknown
PPT
Lyrics

Lyrics

தேன் தமிழில் பாட்டெடுத்து தேவா உன்னை பாடுகின்றேன் தேடிவந்த தெய்வம் நீரே தினம்தோறும் வாழ்த்துகிறேன் உம்மை தினம்தோறும் வாழ்த்துகிறேன் 1. நான் வாழுகின்ற வீடவரே நான் உண்ணுகின்ற உணவு அவரே – 2 நான் அறுந்தும் நல் நீரே தேவா வருகின்றேன் வாழ்வளிக்கும் தருகின்றேன் ஏற்றருளும் – 2 2. ஏன் வாழ்வினிலே விடியலில்லை என் பயணமும் முடியவில்லை தினம் தினமே சாகின்றேனே தேவா – 2 மண்ணானேன் மரமாக்கும் வெயிலானேன் நிழலாக்கும் – 2 3. என் வியாதியிலே வாடுகின்றேன் என் படுக்கையிலும் பாடுகின்றேன் இயக்கும் நல்மருந்தே தேவா – 2 வார்த்தையதை அனுப்பிடுமே வாதையதை போக்கிடுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4520
Song ID
dhen-tamilzhil-pattaeduthu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open