Dheva Ekkaalam Dhonikkavay தேவ எக்காளம் தொனிக்கவே

தேவ எக்காளம் தொனிக்கவே
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ எக்காளம் தொனிக்கவே தேவாதி தேவன் தோன்றுவார் முன் மறைந்த அருமையானோர் முதல் வருவார் இயேசுவுடன் பின்பு நாமும் அண்ணலோடு இன்பமடைவோம் என்றுமென்றும் அன்பர்களோ ஆனந்தமாய் இன்முகமே கண்டிடுவார் மின்னல் போல இன்னல் தொலைய இன்பமே இனி என்றுமென்றும் பூரணரே பறந்திடுவார் பொன்முடியும் தரித்திடுவார் பாரிடத்தில் பாடு சகித்தோர் பாடி முடிப்போம் என்றுமென்றும் ஆயிரமாம் தூதர் சூழ அடியாரும் அரசாள அல்லேலுயா ஆர்ப்பரித்தே ஆளுவோமே என்றுமென்றும் ஆருயிரே ஆதரையில் ஆண்டுகளோ கடந்திடுதே என்று காண்பேன், எந்தனுள்ளம் எண்ணி எண்ணி ஏங்கிடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5799
Song ID
dheva-ekkaalam-dhonikkavay-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open