Dhevanaal Koodadhadhu Ondrumillae என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Unknown
Lyrics
Lyrics
உடைந்து போன என்னை
உருவாக்கிடக்கூடும்
தள்ளப்பட்ட என்னை தலைவன்
ஆக்கிடக்கூடும் நம்(2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என்
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2)
சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்
எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2)
கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிடக்கூடும்(2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6)
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5307
- Song ID
- dhevanaal-koodadhadhu-ondrumillae-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0