Dhevanal Koodathathu தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை-நம் எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் அற்புதம் இயேசு செய்திடுவார் (2) அற்புதமானவர் அதிசயமானவர் ஆச்சரியமானவர் மகத்துவமானவர் செயலிலே உன்னதமானவர் -2 1. அவர் ஆவியினால் விடுதலை உண்டு அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய் புதிய பெலனைப் பெற்றிடுவாய் 2.அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார் வசனம் தீவிரமாய் செல்கின்றதே 3. அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய் விசுவாசித்தால் கண்டிடுவாய் 4. ஆராய்ந்து முடியா காரியங்களையும் எண்ணி முடியா அதிசயங்களையும் அற்புதர் இன்றே செய்திடுவார்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5817
Song ID
dhevanal-koodathathu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open