Dhevane Ennodu Neer Kooda த…

தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால் எந்த குறையும் வாழ்விலே ஒருபோதும் இல்லையே தேவனே என்னோடு நீர் இருப்பதால் குறை எது 1. உண்ணும் உணவையே வானம் கொடுக்குமோ-கீழ் காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே என் வாழ்விலும் நடக்குமே 2. கடலும் பிளந்திட இருவழி உண்டாகுமோ தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ நீர்கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே என் வாழ்விலும் நடக்குமே 3. உம்மையே உறுதியாய் தினம் பற்றிக்கொண்டதால் இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன் என் தேவையாவுமே நீர் அறிந்து இருக்கிறீர் அதை செய்தும் முடிக்கிறீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4480
Song ID
dhevane-ennodu-neer-kooda-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open