Dhinam Dhinam Yesu Naayaganai தினம் தினம் இயேசு நாயகனை

தினம் தினம் இயேசு நாயகனை
Unknown
PPT
Lyrics

Lyrics

தினம் தினம் இயேசு நாயகனை மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்! ஆனந்தமாக என் நேசர் மார்பில் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்! 1. கருவில் என்னைத் தெரிந்து கொண்டு கருத்தாய் அவரை பாட வைத்தார் 2. வலையை எனக்காய் சாத்தான் விரிக்க வழியை மாற்றி அழைத்துச் சென்றார் 3. தேவன் தன்னை விலையாய்த் தந்தே பாவி என்னை மந்தை சேர்த்தார் 4. மன்னவன் இயேசு என்னுள் இருக்க மனிதன் எனக்கு என்ன செய்வான் 5. அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார் அல்லேலூயா பாடுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3758
Song ID
dhinam-dhinam-yesu-naayaganai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open