Dhivya Kaala Saththam Ketka Yesu திவ்ய (எக்)காளச் சத்தம் கேட்க யேசு

திவ்ய (எக்)காளச் சத்தம் கேட்க யேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

1.திவ்ய (எக்)காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும் காலத்தில், ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்; மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடி மோட்சலோகத்தில் நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன் தாசர் விண்ணில் ஒன்றுகூடி தாசர் விண்ணில் ஒன்றுகூடி தாசர் விண்ணில் ஒன்றுகூடி நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன். 2.நித்திரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறி யேகுவார், மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன் விசுவாசிகள் எல்லாரும் விண்ணில் கூடி வாழுவார்; அந்த நாளில் நானும் கூட வாழுவேன். 3.யேசுநாதரின் பேரன்பை எங்கும் கூறும்படிக்கே, சோர்பில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன் பின்பு, தாசர் ஒன்றுகூடி தேவ சந்நிதியிலே நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5855
Song ID
dhivya-kaala-saththam-ketka-yesu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open