Dinamae Song Tamil Christian Keerthanai Song

Lyrics

தினமே நானுனைத் தேடிப்பணியச் செயும்துணையே நித்ய ஏக தெய்வமே மனநிலை தவறி மருகினேன் நானே மாசிலானே அனுகூலநற் கோனே அருள் நாயகனே அம்பரத் தீசா ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா மருள்பவ நாசா மனுக்குல ராசா மகிமை யடைந்தமா மகத்துவ நேசா செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய் தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய் முத்தேயென் நன்மைக் காக மரித்தாய் மோதிய தீவினை யாவும் அழித்தாய் திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய் தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய் கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய் களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1376
Song ID
dinamae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
9
Downloads
0
Source
Open