Eazhumbiduven Oli Veesuven எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்
Unknown
Lyrics

Lyrics

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2 உம் அருளே போதுமே உம் கரமே தாங்குமே உதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன் உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2 பாவ நாட்டம் என்னை விட்டு விலகும் ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன் தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2 கோபதாபம் என்னை விட்டு மறையும் விண்ணக தாகம் என்னில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன் அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் – 2 நன்மைகள் செய்து சிறந்திடுவேன் தீமை விலக்கி வாழ்ந்திடுவேன் –2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4001
Song ID
eazhumbiduven-oli-veesuven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0