Ebinesare Uthavineerae Song

எபிநேசரே உதவினீரே

Lyrics

எபிநேசரே உதவினீரே ஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரே ஆராதனை உமக்கே துதிக்கின்ற போது இறங்கிடுவீரே துதிகளின் நடுவே வாசம் செய்வீரே ஆராதனை உமக்கே வாரும் தூய ஆவியே துதிகளை ஏற்றிடுமே ஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரே ஆராதனை உமக்கே யேகோவா ராஃபா சுகம் தந்தீரே ஆராதனை உமக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1864
Song ID
ebinesare-uthavineerae
Views
13
Downloads
2