Edhuvum Pirippadhillai

எதுவும் பிரிப்பதில்லை
Unknown
Lyrics

Lyrics

எதுவும் பிரிப்பதில்லை இயேசு உம் அன்பிலிருந்து என் மனம் உம்மைப் பிரிந்து வேறெங்கும் செல்வதில்லை மரணமோ நாசமோ மோசமோ எதையும் தாங்கிடுவேன் என்ன துன்பங்கள் வந்தாலும் இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன் உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன் உம் ஜீவன் என்னில் பெற்றேன் இனி வாழ்வது நானல்ல என்னில் வாழ்வது நீர்தானையா உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை என் ஆசை இயேசய்யா உம்மை அறிந்திடும் தாகத்தினால் இந்த உலகமே குப்பை என்றேன் Edhuvum Pirippadhillai lyrics songs, Edhuvum Pirippadhillai song lyrics, Edhuvum Pirippadhillai Lyrics Song Chords PPT - எதுவும் பிரிப்பதில்லை, tamil christian songs lyrics Edhuvum Pirippadhillai Yesu Um Anbilirundhu En Manam Ummai Pirindhu Verengum Selvadhillai Maranamo Naasamo Mosamo Edhaiyum Thaangiduven Enna Thunbangal Vandhaalum Innum Ummandai Nerungiduven Ummodu Siluvaiyil Araiyappatten Um Jeevan Ennil Pettren Ini Vaazhvathu Naanalla Ennil Vaazhvathu Neerthaanaiyaa Ummaiyandri Veroru Viruppamillai En Aasai Yesaiyaa Ummai Arindhidum Thaagatthinaal Indha Ulagame Kuppai Endren எதுவும் பிரிப்பதில்லை இயேசு உம் அன்பிலிருந்து Edhuvum Pirippadhillai Yesu Um Anbilirundhu என் மனம் உம்மைப் பிரிந்து வேறெங்கும் செல்வதில்லை En Manam Ummai Pirindhu Verengum Selvadhillai மரணமோ நாசமோ மோசமோ எதையும் தாங்கிடுவேன் Maranamo Naasamo Mosamo Edhaiyum Thaangiduven என்ன துன்பங்கள் வந்தாலும் இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன் Enna Thunbangal Vandhaalum Innum Ummandai Nerungiduven உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன் உம் ஜீவன் என்னில் பெற்றேன் Ummodu Siluvaiyil Araiyappatten Um Jeevan Ennil Pettren இனி வாழ்வது நானல்ல என்னில் வாழ்வது நீர்தானையா Ini Vaazhvathu Naanalla Ennil Vaazhvathu Neerthaanaiyaa உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை என் ஆசை இயேசய்யா Ummaiyandri Veroru Viruppamillai En Aasai Yesaiyaa உம்மை அறிந்திடும் தாகத்தினால் இந்த உலகமே குப்பை என்றேன் Ummai Arindhidum Thaagatthinaal Indha Ulagame Kuppai Endren எதுவும் பிரிப்பதில்லை இயேசு உம் அன்பிலிருந்து Nothing Can Separate Me From The Love Of Jesus என் மனம் உம்மைப் பிரிந்து வேறெங்கும் செல்வதில்லை My Heart Will Not Leave You Nor Go Anywhere Else மரணமோ நாசமோ மோசமோ எதையும் தாங்கிடுவேன் Whether Death, Destruction, Or Trouble I Will Endure Anything என்ன துன்பங்கள் வந்தாலும் இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன் Whatever Sufferings May Come I Will Draw Near To You Still உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன் உம் ஜீவன் என்னில் பெற்றேன் I Have Been Crucified With You I Have Received Your Life In Me இனி வாழ்வது நானல்ல என்னில் வாழ்வது நீர்தானையா It Is No Longer I Who Live But You Who Live In Me உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை என் ஆசை இயேசய்யா I Have No Other Desire Besides You Jesus, You Are My Desire உம்மை அறிந்திடும் தாகத்தினால் இந்த உலகமே குப்பை என்றேன் Because Of My Thirst To Know You I Count This Whole World As Worthless

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
edhuvum-pirippadhillai-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0