Enni Enni Thuthi Seivai எண்…

எண்ணி எண்ணி துதிசெய்வாய்

Lyrics

எண்ணி எண்ணி துதி செய்வாய் எண்ணடங்காத கிருபைகட்காய் என்றும் தாங்கும் தம் புயமே இன்ப இயேசுவின் நாமமே யோர்தான் புரண்டு வரும் போல் எண்ணற்ற பாரங்களோ எலியாவின் தேவன் எங்கே உந்தன் விசுவாச சோதனையில் உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே உன்னை அழைத்தவர் உண்மை தேவன் அவர் தாசர்க்கு நீதியவர் உன்னை நோக்கும் எதிரியின் கண்ணின் முன்னில் பதறாதே கண்மணி போல் காக்கும் கரங்களில் உன்னை மூடி மறைத்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1510
Song ID
eenni-enni-thuthi-seivai
Views
12
Downloads
3
Source
Open