Eesoppinaal Kaluvum Yehova …

ஈசோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஈசோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே -2 சுத்திகரிப்பின் ஆவியானவர் சூழ்ந்து கொள்ளுங்க இப்போழுதே-2 1. நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியை நுகர்ந்தே பார்க்கும் தேவனே -2 பலிபீடத்தில் வைக்கிறேன் என்னை பட்சித்துக் கொள்ளும் இந்நேரமே -2 2. நொறுங்கின எலும்புகள் களிகூரும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும் இரத்தப்பழிக்கு நீக்கிவிடும் உம் இரத்தத்தால் என்னை கழுவிடும் 3. உமது கிருபையின் படியே யேகோவா எனக்கு இரங்கும் மீறுதல்களைச் சுத்திகரியும் என் வேலியென்று பற்றியெரியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6234
Song ID
eesoppinaal-kaluvum-yehova-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open