Lyrics
ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல் இங்கும் அமையட்டுமே தம்பதிகள் ஒன்றிணைந்து சந்திக்கும் வேளையிலே இவ்வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்திட பிரசன்னமாகிடும் தேவனே வாழ்விலும் தாழ்விலும் உம்மையே சார்ந்திட ஆசீர் கூறிட வாருமே ஒற்றுமையோடு வாழ்ந்திட ஒன்றாய் மெய் தேவா இறங்கிடும் பூமியின் வாழ்வில் வெற்றியாய் வாழ்ந்திட யெகோவா நிசியே தாங்கிடுவீர் பூலோக நன்மைகள் நிறைந்த ஆசீர்வாத ஊற்றிடும் தேவனே இவர்கள் சந்ததி பூமியை நிரப்ப ஆசீர்வாதம் ஈந்திடுவீர் Eethenil Thonriya Erpadu Polingkum , Eethenil Thonriya Erpadu Polingkum Lyrics Songs, Eethenil Thonriya Erpadu Polingkum Lyrics, Eethenil Thonriya Erpadu Polingkum Song Chords PPT - ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல் Eethenil Thonriya Erpadu Polingkum Amaiyattume Thampathikal Onrinainthu Santhikkum Velaiyile Ivvazhkkai Magizhchiyaaga Vazhnthida Prasannamaagidum Dhevane Vaazhvilum Thaazhvilum Ummai-ye Saarnthida Aasir Kurida Varume ... Eethenil Orrumaiyodu Vazhnthida Onraai Mey Dheva Irangkitum Pumiyin Vaazhvil Verriyaay Vazhnthida Yegovaa Nissiye Thangkituvir ... Eethenil Puloka Nanmaikal Nirainthaa Aasirvatha Uurridum Dhevane Ivarkal Santhathi Pumiyai Nirappa Aasirvatham Iinthiduvir ... Eethenil true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- eethenil-thonriya-erpadu-polingkum-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0