Eezhu Sapaikalile ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே

ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே எங்கள் சபைகளிலே உலாவி வர உம்மை அழைக்கிறோம் நீர் வருக நீர் வருக நீர் வருக நீர் வருக எங்கள் ஆராதனையையில் உலாவி வருக நீர் உலாவி வரும் பொழுது சபை சீர் பொருந்தும் நீர் உலாவி வரும் பொழுது சபை சமாதானம் அடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை பரிசுத்தம் ஆகும் நீர் உலாவி வரும் பொழுது சபை பூரணமாகும் நீர் வருக நீர் வருக நீர் வருக நீர் வருக எங்கள் நீர் உலாவி வரும் பொழுது சபை எழுப்புதல் அடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை தரிசனம் காணும் நீர் உலாவி வரும் பொழுது சபை விடுதலை அடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை விருத்தி ஆகும் நீர் வருக நீர் வருக நீர் வருக நீர் வருக எங்கள் நீர் உலாவி வரும் பொழுது சபை அற்புதம் காணும் நீர் உலாவி வரும் பொழுது சபை ஆரோக்கியம் அடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை மறுரூபம் அடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை மகிழ்ச்சி அடையும் நீர் வருக நீர் வருக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8239
Song ID
eezhu-sapaikalile-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open