Egipthilirunthu Kaanaanukku எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
Unknown
Lyrics

Lyrics

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 1. கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது – 2 கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 2. பாறையினின்று தண்ணீர் சுரந்தது – 2 தாகம் தீர்ந்தது கர்த்தரை மனமும் போற்றியது – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 3. பாடுகள் பட்டு மரித்தாரே நமக்காய் – 2 உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 4. யோர்தானைக் கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் – 2 ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1773
Song ID
egipthilirunthu-kaanaanukku-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0