Ejamananae En Yesu Rajane

எஜமானனே என் இயேசு ராஜனே

Lyrics

எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே – என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான் அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை அதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் எப்போது உம்மைக் காண்பேன் – நான் ஏங்குதய்யா என் இதயம் 4. என் தேச எல்லையெங்கும் அப்பா நீ ஆள வேண்டும் வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின் வன்முறை எல்லாம் ஒழியணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6787
Song ID
ejamananey-en-yeshu-rajane
Views
0
Downloads
0