Ekkaala Thoniyod எக்காள தொனியுடன் தூதர்களின்

எக்காள தொனியுடன் தூதர்களின்
Unknown
Lyrics

Lyrics

எக்காள தொனியுடன் தூதர்களின் பாட்டுகளோடே - எம்பெருமான் இயேசு கிறிஸ்து வருவாரே-வானத்தில் வந்து நின்று கடவுள் பிள்ளைகளை பரலோகம் அழைத்து செல்வாரே 1. புத்தம் புது பூமியாம் புத்தம் புது வானமாம் ஜீவ நதியில் குளிப்பனே - சூரிய ஒளியுமில்லை இரவின் நிழலுமில்லை தேவ மகிமையே ஒளியாமே வச்சிரக்கல் இந்திர நீலம், சந்திர காந்தம், மரகதம் கோமேதம், புஷ்பராகம், வைடூரியம் பன்னிரண்டு கற்கள் அஸ்திபாரமாம் 2.தெருவெல்லாம் தங்கமாம் அதில் ஒடி ஆடுவேன் - ஜீவ கனிகளை உண்டு களிப்பேன் பாவத்தின் நிழலில்லை வறுமையின் சாயல் இல்லை கவலை சாபம் மரணம் இல்லையே நோய் நொடி கண்ணீர் பொய் துன்பம் இல்லையே - புதிய பாடல் பாடுவோம் ஆனந்தமாய் வாழுவோம் என்றும் எங்கள் தேவன் அருகினிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1651
Song ID
ekkaala-thoniyod-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0