Ekkaala Thoniyode எக்காள தொனியோடு மானிடரே

எக்காள தொனியோடு மானிடரே
Unknown
Lyrics

Lyrics

எக்காள தொனியோடு மானிடரே வாரீர் எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (4) என் இயேசு பொன்னேசு - என்னை மாற்றியவரும் அவரே அன்போடும் பண்போடும் என்னை நடத்தியவரும் அவரே - அல்லே சந்தோஷம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைத்தீர் சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன் - அல்லே சாத்தான் என்னை அணுகும்போது இயேசுவை கூப்பிடுவேன் சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கும் ஜெயம் தருவார் - அல்லே அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள் அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள் - அல்லே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4192
Song ID
ekkaala-thoniyode-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0