Ekkaalum Yesuvae Sakaayaraayirum எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
Unknown
Lyrics
Lyrics
எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீங்கிடும்
எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும்
நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே!
1. எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும்
தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும் - எந்நாளும்
2. எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர் என் நீச நெஞ்சிலும் - எந்நாளும்
3. எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும்
மெய்ஞானம் சத்தியம் செய் நன்றி போதியும் - எந்நாளும்
4. எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன்
காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன் - எந்நாளும்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6674
- Song ID
- ekkaalum-yesuvae-sakaayaraayirum-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0