El Roi Ennai Kaanbavarae எல் ரோயி என்னை காண்பவரே

எல் ரோயி என்னை காண்பவரே
Unknown
Lyrics

Lyrics

எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே-2 1 பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும் கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி கூட இருப்பவரே -2 2 மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் -2 எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4465
Song ID
el-roi-ennai-kaanbavarae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0