El Shadai Neer Sarva Vallavar ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர்

ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர் ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே மாம்சத்தில் வந்தவரே - ஆவியாகவும் ஜீவனுமாகவும் எனக்குள் வாழ்பவரே என் குடும்பத்தை நீரே வேலி அடைத்து பாதுகாக்கின்றீர் நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம் தொடரச் செய்கின்றீர் துதிகளின் நடுவே வாசம் செய்யும் தூய தேவன் நீர துதியின் பலியை உமக்கே நாங்கள் செலுத் மகிழ்கின்றோம் நெடுந்தொனியாக எக்காளங்கள் வானில் முழங்கிடவே யூதராஜ சிங்கமாக மீண்டும் வருவீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3707
Song ID
el-shadai-neer-sarva-vallavar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open