El Shaddai El Shaddai Sarva VallaLyrics Song எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
Lyrics
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ரோயி எல்ரோயி என்னை கண்ட தேவன்
நீரின்றி உலகத்தில் வேறேது தேவன்
நீரே எந்நாளும் என் வாழ்வில் ஜீவன்
பாதை மாறி அலைந்து போனேன்
பாதை காட்ட யாருமில்லை
பாசத்துக்காய் ஏங்கி நின்றேன்
பாசத்தோடணைத்தீரே-2
உம் கண்கள் கண்டதே
எந்தன் கண்கள் திறந்ததே
எந்தன் நல்ல மேய்ப்பர் நீரே
ஜீவன் தந்து மீட்டவரே
உந்தன் அன்பு பெரியது
உம்மைப் போல் இவ்வுலகில் வேறேது தேவன்
Details
- Numeric ID
- 6894
- Song ID
- el-shaddai-el-shaddai-sarva-vallalyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0
- Source
- Open